Sunday, September 23, 2018

Features News

புரட்டாசி மாதம் என்னென்ன விசேஷங்கள்?

புரட்டாசி 1, செப்டம்பர் 17, திங்கள்   தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. புரட்டாசி மாதப்பிறப்பு. ஷடசீதி புண்யகாலே கன்யாரவி ஸங்க்ரமண ச்ராத்தம் (530. Pm). உப்பிலியப்பன் கோயில் பல்லக்கு. திருமலை திருப்பதி, சென்னை பைராகி மடம் காலை பல்லக்கில் மோஹினி அவதாரம்; இரவு கருட சேவை.  மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு. நந்தனார் குருபூஜை. லட்சுமி விரதாரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் மோகினி அலங்காரம். திருவஹீந்திரபுரம் தேசிகர் வெண்ணெய்த்தாழி சேவை. நாட்டரசன்கோட்டை எம்பெருமான் பவனி. புரட்டாசி 2, செப்டம்பர் 18, […]

இன்று வீடு, மனைகளைத் தரும் கஜலட்சுமி விரதம்

வீடு, மனை, தோட்டம் போன்ற செல்வங்களை அருளும் கஜலட்சுமி எண்ணி, இன்று பெண்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள். இதனால், அவர்களின் செல்வமும் உயரும் என்பது பெரியோர்களின் வாக்கு.   அஷ்டலட்சுமிகளில் சிறப்பான வடிவமாகப் போற்றப்படுபவள், கஜலட்சுமி. பார்க்கடலைக் கடைந்தபோது வெளியான திருமகளை, அஷ்ட திக்கிலும் இருந்த தேவயானைகள் கூடிவந்து, தங்களது மனைவியரோடு மங்கள நீராட்டி, பிளிறலை எழுப்பி வழிபட்டன என்று புராணங்கள் சொல்கின்றன. எனவேதான் ஆதிலட்சுமி, கஜலட்சுமி என்று  போற்றப்படுகிறாள். அஷ்டலட்சுமிகளில், கஜலட்சுமி நடுநாயகமாக வீற்றிருப்பவள். இவள், நம் […]

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

கடலூர் கஜேந்திர வரதராஜபெருமாள்கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கஜேந்திரவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் திருமஞ்சனம், மிருத்சங்கிரகணம், வாஸ்து சாந்தி, கருடதுவஜப்பிரதிஷ்டை, அங்குரார்ப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோவில் கொடி மரத்தில் பிரம்மோற்சவ […]

Murugar

ஐந்து முக முருகன்

ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். இந்த கோயிலில் முருகப்பெருமான் ஐந்து முகத்துடனும், எட்டு கரங்களுடனும் அபூர்வமாக காணப்படுகிறார். பிரம்ம தேவரை இரும்புச் சிலையில் அடைத்த பகுதி என்பதால் இந்த இடம் இரும்பொறை என்றும் வழங்கப்படுகிறது.திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். தல வரலாறு: படைப்பின் ஆதாரமான “ஓம்’ என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். […]

Aaru Padai Veedu Temples

pazhamudhir-solai.jpg

Pazhamudhir Solai – Alagar Temple

About the temple: Palamuthir Solai is the last army camp of Lord Muruga where he graces with his both consorts Valli and Deivanai. This temple is stashed between the wild greens of the Alagar hill. There is a small spring above this temple and the water from this spring contains lots of spiritual powers. This […]

Sivam

சிவன் கோயில்களில் சடாரி

பொதுவாக பெருமாள் கோயில்களில்தான் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கும் முறை காணப்படும். ஆனால் சில சிவதலங்களிலும் சடாரி  வைக்கப்பட்டு வருகிறது. திருக்காளகஸ்தி சிவன் கோயில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், சுருட்டப்ம்பள்ளியில் உள்ள சிவன் கோயில் ஆகிய சிறு  தலங்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கப்படுகிறது. இந்த முறை இறைவன் ஒருவனே என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது

சகல பாவங்களும் விலக சனி மகாபிரதோஷ வழிபாடு

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சனி மகா பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு. சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தில் கலந்து கொண்டு, சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் விலகும். புண்ணியங்களும் அதன் பலாபலன்களும் பெருகும் என்று முன்னோர்கள் […]

Google Ads
Pancha Bhoota Stalam

Kalahastheeswarar Temple

Kalahastheeswarar Temple (or) Sri Kalahasthi Temple is located in Chitoor district of Andhra Pradesh. The kalahastheeswarar temple is believed to be represents the element Air. The Pancha Bhoota temples are dedicated to Lord Shiva and these five temples are said to be the important pilgrimage places of South India. The word Pancha refers to the […]

Arunachaleswarar Temple

Tiruvannamalai is a world renowned pilgrim centre located at the foot hills of Annamalai hills. It came to be built over a period of more than thousand years. Many kings particularly the Chola and Pandiya Kings. Apart from the King Krishnadevaraya in the 15th century. This temple city is about 80 kilometres away from Katpadi […]

Products

AdvertisementPlease contact us for sale your products at free of cost : tidalworld@gmail.com

Social media

Banner

Recent post

  • admin  commented on Chidambaram Temple – The Golden Platform of Shiva’s Cosmic Dance: Chidambaram Temple - The Golden Platform of Shiva'
  • セリーヌ バッグ  commented on Services: ポールスミス 財布 新作なら、 http://paulsmith.amishmaid.org/でおた
  • TOMS シューズ キッズ  commented on Home: 良好品TOMS 靴 レディースの http://imagesofasia.com/cache/jp/
  • ブリティッシュグリーン 財布 三つ折り  commented on Home: ヴィクトリアシークレット ワンピース格安販売 http://topvictorias.fz-5.jp
  • バンズ スニーカー メンズ  commented on Home: MCM 財布 店舗アウトレット特価品 http://mcmbuy.meningitisfacts.c
Facebook Auto Publish Powered By : XYZScripts.com