எதிர்கொள்பாடி (மேலைத்திருமணச்சேரி)

இறைவர் திருப்பெயர்: ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது.
தல மரம்:
தீர்த்தம் :
வழிபட்டோர்: ஐராவதம், சுந்தரர் – மத்த யானை ஏறி

தல வரலாறு

      • இத்தலம் மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்று வழங்குகிறது.
      • வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனுடைய அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால் இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று. (இப்பெயர் பண்டைக் காலத்தில் ‘எருதுபாடி’ என்று திரிந்து வழங்கியதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.)

 

தேவாரப் பாடல்கள்		: சுந்தரர் - மத்த யானை ஏறி

 

சிறப்புக்கள்

      • ஐராவதம் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து குத்தாலம் வழியாகத் இவ்வூருக்கு நகரப் பேருந்து செல்கின்றது. கோயில் வரை வாகனங்களில் செல்லலாம்.
தொடர்புக்கு :- 04364 – 235487.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com