கணபதி(ஸ்லோகம்)

ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய
நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப் ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
ஸர்வ ஜனம்மே வஸமானாய ஸ்வாஹா.
மோதக கணபதி மந்திரம்

பொதுப்பலன்: 

மோதக கணபதி தன் திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியவராக காட்சியளிக்கிறார். பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவர். ஸ்ரீம் எனும் லக்ஷ்மி பீஜம், க்லீம் எனும் காமபீஜத்தை உடையவர். எனவே பக்தர்கள் மோதக கணபதியின் வழிபாட்டால் குறைவற்ற செல்வத்தை அடைவார்கள்.

விநாயகப்பெருமானை வணங்க அனைத்து விருப்பங்களும் நிறைவேறி செல்வ வளம் பெருகும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com