சகல தோஷம் போக்கும் மூலிகை மூல மந்திர ஹோமம்

சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் மூலிகை ஹோமம் மூலிகைகள் விவரம் வருமாறு:-

அருகம்புல் – காரியத்தடை நீங்குதல்

தேன் கலந்த மல்லிகை புஷ்பம் – கல்யாணத் தடை நீங்குதல்

துளசி பத்ரம் – சர்வபாப நிவர்த்தி
எள் – பிதுர்தோஷம் நீக்கும்.
அரசு சமித்து – சந்தான பாக்யம்
பச்சைக் கற்பூரம் – கல்வியல் முன்னேற்றம்
சிந்தில் – ஆயுள் அபிவிருத்தி
செந்தாமரை – கடன் தொல்லை நீங்குதல்
வில்வ பத்ரம் – மகாலட்சுமி கடாஷம்
வெண் கடுகு – எதிரிகள் தொல்லை நீங்குதல்
நாயுருவி – நவக்கிரக தோஷ நிவர்த்தி
கருங்காலி – பில்லி, சூன்யம் நிவர்த்தி
குங்குமப்பூ – ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி நிவர்த்தி
வெற்றிவேர், விளாமுச்சுவேர் – சகலகாரிய அனுகூலம்
விஷ்ணுக்ரந்தி – சர்வதோஷ நிவாரணம்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com