திருமணஞ்சேரி

இறைவர் திருப்பெயர்: அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்.
தல மரம்:
தீர்த்தம் : சப்த சாகர தீர்த்தம்.
வழிபட்டோர்: மன்மதன், ஆமை.

தல வரலாறு

      • ஈசன், உமாதேவியைத் திருமணம் புரிந்த தலம். எனவே இப்பெயர் பெற்றது.

         

      • ஆமை, பூஜித்து.மனித உருப்பெற்றது.

 

தேவாரப் பாடல்கள்	: 1. சம்பந்தர் - அயிலாரும் அம்பதனாற்) 
			  2. அப்பர்   -	பட்ட நெற்றியர் பாய்புலி)

 

சிறப்புக்கள்

      • திருமணப்பேறு, மகப்பேறு ஆகியவற்றுக்குப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது.

         

      • சோழர் காலத்துக் கல்வெட்டுகள் 28 படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, கீழைத் திருமணஞ்சேரி எனப்படுகிறது. மயிலாடுதுறை-கும்பகோணம் இரயில்பாதையில், குத்தாலம் இரயில் நிலையத்திற்கு வடகிழக்கே 6கீ.மீ. தூரத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்புக்கு :- 04364 – 235 002

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com




Facebook Auto Publish Powered By : XYZScripts.com