திருமாந்துறை

இறைவர் திருப்பெயர்: ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அழகம்மை, பாலாம்பிகை.
தல மரம்: மாமரம் (ஆம்ரம்) .
தீர்த்தம் : காயத்ரி நதி.
வழிபட்டோர்: சூரியன், சந்திரன், இந்திரன், மருதவானவர், மிருகண்டு முனிவர் .

தல வரலாறு

   • மாமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் இப்பெயர். இறைவரும் ஆம்ரவனேஸ்வரர் (ஆம்ரம்-மாமரம்) எனப்படுகிறார்.

     

   • இது, வடகரை மாந்துறையாகும். கும்பகோணம் அருகில் தென்கரை மாந்துறை என்ற வைப்புத்தலம் உள்ளது.
தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - செம்பொனார் தருவேங்கை

சிறப்புகள்

   • சோழர் காலக் கல்வெட்டுகள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளன.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, லால்குடி இரயில் நிலையத்திலிருந்து மேற்கில் 5-கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. தொடர்பு : 09942740062, 09486640260

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com