திருமூக்கீச்சரம் – (உறையூர்)

இறைவர் திருப்பெயர்: பஞ்சவர்ணேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர்: காந்திமதியம்மை.
தல மரம்: வில்வம்.
தீர்த்தம் : சிவ தீர்த்தம், நாக தீர்த்தம்.
வழிபட்டோர்: பிரமன், உதங்க முனிவர், கார்கோடகன், சம்பந்தர்.

ல வரலாறு

      • உதங்க முனிவருக்கு, ஈசன், ஐந்து காலங்களில் ஐந்து நிறங்களில் காட்சி நல்கியத் தலம். 
      • வேதச் சுருதி என்ற அந்தணன் பூஜித்து, பேயுருவம் நீங்கப் பெற்றான்.

         

      • வீரவாதித்தன் என்னும் சோழ அரசன் உலாவரும்பொழுது அவனது யானையைக் கோழி வென்றமையால் இத் தலத்திற்குக் கோழியூர் என்ற பெயரும் உண்டு.
      • உறையூர்ப் புராணம்

 

தேவாரப் பாடல்கள்	: சம்பந்தர் - சாந்தம் வெண்ணீறெனப்பூசி).

 

தல மரம் :  வில்வம்

சிறப்புகள்

      • இது புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.
        	அவதாரத் தலம்	: உறையூர் (மூக்கீச்சுரம்).
        	வழிபாடு		: சங்கம வழிபாடு.
        	முத்தித் தலம் 	: கருவூர் (கரூர்)
        	குருபூசை நாள் 	: ஆடி - கார்த்திகை.
        
      • புகழ்ச்சோழ நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது. 
      • தமிழ்நாட்டு மூவேந்தரும் சேர்ந்து வழிபட்ட பதி. 
      • சோழர் காலக் கல்வெட்டுகள் ஒன்பது படி எடுக்கப்பட்டுள்ளன. 
      • கோச்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.

 

அமைவிடம் நிர்வாக அதிகாரி, அ/மி. பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி. தொலைபேசி : 0431 – 2768546, 094439 19091.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com