துன்பம் போக்கும் பெருமாள் ஸ்லோகம்

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

மந்திரம் 1 பெருமாள் தமிழ் மந்திரம்:

“அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்
திருமால் நெறிவாழி! திர

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

இதையும் படிக்கலாமே : அனைவரையும் வெல்லும் சக்தி தரும் துர்க்கை மந்திரம்

இந்த மந்திரத்தை கேட்டாலே முக்தி என்றால் அதை ஜெபிப்பதன் மூலம் எவ்வளவு பலன்களை பெறலாம் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com