பயம், கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்

பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

நரசிம்ம மந்திரம்

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து “ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா

என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

துர்கா தேவி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
க்லீம் துக்க ஹந்த்யை
துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com