வெஜிடேரியன் உணவு என்பது எது ?

Future News others வாசகர் கருத்து

வெஜிடேரியன் உணவு என்பது எது ?

நாம் வெஜிடேரியன் உணவாக மரம் மற்றும் காய் , கனிகளை எடுத்து கொள்கிறோம் , ஏன் அவ்வாறு இவற்ற்றை மட்டும் எடுத்து கொள்கிறோம்.
இவைகள் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதில்லை ,
உணவு சுழற்சி முறையில் நாம் மண்ணில் வாழும் வரை இவைகளை நாம் சாப்பிடுகிறோம் , பிறகு நம்மை மண்ணோடு மண்ணாக ஆன பிறகு மரம் செடி கொடிகளும் மண்ணில் வளர்கின்றன .