வேண்டியதைப் பெற அபிராமி ஸ்லோகம்

Amman slogam

கீழே கொடுக்கப்பட்டுள் அபிராமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.

வானுலகத்தில் வாழும் தேவர்களுக்கு விருந்தாகப்
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை வழங்கிய அபிராமி,
அடியேன் தன்னை நாடித் தேடி வந்து வருந்தாதபடி

என் இருதய கமலத்தில் தானே எழுந்தருளி வந்து புகுந்து,
அதுவே பழைய இருப்பிடமாக எண்ணும்படி வீற்றிருந்தாள்.
இனிமேல் எனக்குக் கைவராத பொருள் ஒன்றும் இல்லை.

அம்பிகையைத் த்யானம் பண்ணியதால் குறைவிலா நிறைவு உண்டாயிற்று என்பது கருத்து.