ஷணிக லிங்கம் வழிபடும் முறை

நாள்தோறும் சிவ வழிபாடு நடத்திய பின்பு, கைவிடப்படும் லிங்கம் ‘ஷணிக லிங்கம்’ எனப்படும். இதை செய்வது மிகவும் எளிதானது. இது 16 வகைப்படும். குருவிடமிருந்து லிங்கத்தை பெற இயலாதவர்கள் இதை செய்து வழிபடலாம்.

புற்று மண் லிங்கம் – மோட்சம் தரும்
ஆற்று மண் லிங்கம் – பூமி லாபம் தரும்
பச்சரிசி லிங்கம் – பொன், பொருள் தரும்
அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்

பசுவின் சாண லிங்கம் – நோய்கள் தீரும்
வெண்ணெய் லிங்கம் – மன மகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் – அகண்ட அறிவைத்தரும்
விபூதி லிங்கம் – அனைத்துசெல்வமும் தரும்

சந்தன லிங்கம் – அனைத்துஇன்பமும் தரும்
மலர் லிங்கம் – ஆயுளை அதிகமாக்கும்
தர்ப்பைப்புல் லிங்கம் – பிறவியிலாநிலை தரும்
சர்க்கரை லிங்கம் – விரும்பிய இன்பம் தரும்

மாவு லிங்கம் – உடல் வன்மை தரும்
பழ லிங்கம் – சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் – நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் – எல்லா மேன்மைகளும் தரும்

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com