ஸ்ரீவக்ரகாளியம்மன் 108 போற்றிகள்…

Amman slogam

புன்முறுவல் பூக்க, அபயகரத்துடன் விளங்கும் அன்னை வடிவாம்பிகையின் வடிவழகைச் சொல்லி முடியாது. வக்ரகாளியம்மனுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.

ஓம் அன்னையேபோற்றி
ஓம் அற்றல் போற்றி
ஓம் அறமேபோற்றி

ஓம் அளகேபோற்றி
ஓம் அழகேபோற்றி
ஓம் அவமயம்போற்றி
ஓம் அவமிலாய்போற்றி
ஓம் அமலைபோற்றி
ஓம் அசலேபோற்றி
ஓம் அகலேபோற்றி
-10
ஓம் அகம்போற்றி
ஓம் ஆசனம்போற்றி
ஓம் ஆக்ஞைபோற்றி
ஓம் ஆணைபோற்றி
ஓம் ஆத்தாபோற்றி
ஓம் ஆயேபோற்றி
ஓம் ஆரணிபோற்றி
ஓம் ஆலயம்போற்றி
ஓம் ஆவலேபோற்றி
ஓம் ஆற்றலேபோற்றி
-20
ஓம் இனியவைபோற்றி
ஓம் இறைலைபோற்றி
ஓம் இளகியோய்போற்றி
ஓம் இயலேபோற்றி
ஓம் இமையோய்போற்றி
ஓம் இந்நலம்போற்றி
ஓம் இதமேபோற்றி
ஓம் இகமேபோற்றி
ஓம் இருளிபோற்றி
ஓம் இன்பம்போற்றி
-30
ஓம் ஈஸ்வரிபோற்றி
ஓம் ஈசைபோற்றி
ஓம் ஈடிலாய்போற்றி
ஓம் ஈவோய்போற்றி
ஓம் ஈறிலாய்போற்றி
ஓம் உண்மைபோற்றி
ஓம் உற்றாய்போற்றி
ஓம் உறவேபோற்றி
ஓம் உளவேபோற்றி
ஓம் உமையேபோற்றி
-40
ஓம் உத்தமிபோற்றி
ஓம் உன்னதம்போற்றி
ஓம் உணவேபோற்றி
ஓம் உதயம்போற்றி
ஓம் உழக்குவோய்போற்றி
ஓம் ஊகம்போற்றி
ஓம் ஊக்கம்போற்றி
ஓம் ஊசலேபோற்றி
ஓம் ஊட்டமேபோற்றி
ஓம் எல்லேபோற்றி
-50
ஓம் எழிலேபோற்றி
ஓம் எண்கரம் உடையவளேபோற்றி
ஓம் எல்லாம்போற்றி
ஓம் கொந்தநாயகியேபோற்றி
ஓம் ஏகம் போற்றி
ஓம் ஏடேபோற்றி
ஓம் எதிலாய்போற்றி
ஓம் ஐங்குணம்போற்றி
ஓம் ஐஸ்வரிபோற்றி
ஓம் ஐந்தேபோற்றி
-60
ஓம் ஐயம்போற்றி
ஓம் ஒளியேபோற்றி
ஓம் ஒலியேபோற்றி
ஓம் ஓர்நிலைபோற்றி
ஓம் ஒளதம்போற்றி
ஓம் கனலேபோற்றி
ஓம் கயலேபோற்றி
ஓம் கண்ணேபோற்றி
ஓம் கற்பகம்போற்றி
ஓம் காளியேபோற்றி
-70
ஓம் கிளியேபோற்றி
ஓம் குயலேபோற்றி
ஓம் குகையேபோற்றி
ஓம் குங்குமம்போற்றி
ஓம் குணமேபோற்றி
ஓம் குறையுளாய்போற்றி
ஓம் குணநிதிபோற்றி
ஓம் களவுமாரிபோற்றி
ஓம் கவுரிபோற்றி
ஓம் சண்டியேபோற்றி
-80
ஓம் சஞ்சிகைபோற்றி
ஓம் சயமேபோற்றி
ஓம் துன்முகிபோற்றி
ஓம் சூலியேபோற்றி
ஓம் திருமகளேபோற்றி
ஓம் திங்களேபோற்றி
ஓம் துளசிபோற்றி
ஓம் தேவகிபோற்றி
ஓம் திருவக்கரையமர்ந்தாய்போற்றி
ஓம் மகாகாளிபோற்றி
-90
ஓம் காளியேபோற்றி
ஓம் கரியவள்போற்றி
ஓம் கருமணிபோற்றி
ஓம் கண்மணிபோற்றி
ஓம் ஆரியள்போற்றி
ஓம் சீரியள்போற்றி
ஓம் சீர்மையேபோற்றி
ஓம் பேர் புகழ்போற்றி
ஓம் பெருமையேபோற்றி
ஓம் கருணையேபோற்றி
-100
ஓம் கருணாம்பாள்போற்றி
ஓம் காளிகாம்பாள்போற்றி
ஓம் வடிவாம்பிகைபோற்றி
ஓம் அழகாம்பிகைபோற்றி
ஓம் அசலாம்பிகைபோற்றி
ஓம் குழல்மொழியேபோற்றி
ஓம் திருவக்கரையில் வாழும் வக்ரகாளிபோற்றி
ஓம் சக்தி தாயே போற்றி…! போற்றி….!