கீழைத்திருக்காட்டுப்பள்ளி (ஆரண்யேசுரர் கோயில்)

இறைவர் திருப்பெயர்: ஆரண்யசுந்தரேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி.
தல மரம்: பன்னீர் மரம்.
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்.
வழிபட்டோர்: இந்திரன், நண்டு ஆகியோர்.

தல வரலாறு :

      • விருத்திராசுரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம். 
      • நண்டு பூசித்த பதி.

 

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் – செய்யரு கேபுனல்

 

சிறப்புக்கள் :

 

      • இக்கோயிலுள் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. 
      • மண்டபத்தில் தலப்பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.

அமைவிடம் : இந்தியா – மாநிலம் : தமிழ் நாடு இத்தலம் சீர்காழி – தரங்கம்பாடி சாலையில் அல்லிவிளாகம் என்னுமிடத்தில் திருவெண்காட்டிற்குப் பிரியும் சாலையில் வந்து இலையமுதுகுளபுரம் தாண்டி, இத்தலத்தை அடையலாம். திருவெண்காட்டிலிருந்து இலையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் 1-1/2 கி.மீ.-ல் இத்தலம் உள்ளது. தொடர்புக்கு :- 94439 85770 , 04364 – 256 273.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com