18 பிப்ரவரி 2015 புதன் நிகழ்ச்சிகள் :

இரவு 7 மணிக்கு திருமுறை இசை மற்றும் சொற்பொழிவு அருள்மிகு மருதிஸ்வரர் திருக்கோவில்,திருவான்மியூர்,சென்னை -41

இரவு 7 மணிக்கு பெரியபுராணம் இசை திருமதி.சியாமளா குமார் அருள்மிகு வடபழனி முருகன் கோவில், வடபழனி,சென்னை-24

மாலை 6.30 மணிக்கு சாத்திர வகுப்பு திரு.வே .சிவ .சுப்பிரமணியன் சைவ சித்தாந்தப் பெருமன்றம்,மயிலாப்பூர்,சென்னை -4