24/06/2015 துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை!

வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், துர்க்கை அம்மன் சிறப்பு பூஜை நடந்தது.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதன் இடதுபுறம் துர்க்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.நேற்று மாலை, 4:00 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் துர்க்கை அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com