பெருமாளுக்கு உகந்த சில முக்கியமான விரதங்கள்

அமுக்தாபரண விரதம்: புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில்…

குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன்

காஞ்சிபுரம் – திருபாடகம்  கிருஷ்ணன் வருகிறான் என்ற தகவல் எட்டியதுமே துரியோதனனின் அரசவை பலவித உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டது. பாண்டவர்களின் தூதுவனாக, சமாதானம்…

திருமணத் தடை நீக்கும் கேரளத்துத் திருமணஞ்சேரி

ஜாதக ரீதியான திருமணத் தடைகள் விலகி, உரிய காலத்தில்  திருமணம் கை கூடி  மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைய, ஏராளமான பக்தர்கள்…

வியத்தகு வெற்றியருளும் வேணுகோபாலன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை பேரரசர் முதல் பாமரன்வரை சகலரும் விதவிதமாக வழிபட்டிருக்கிறார்கள். கிருஷ்ணன் தவழ்ந்த தருணம் முதல் துவாரகாதீசனாக தேரில் வலம்…

சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம்

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம் – பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தில் பங்கேற்க திரளான பக்தர்கள்…

எண்வகை செல்வமருளும் மகாலட்சுமி

அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்க தலமாகக் கடவில் மகாலட்சுமி ஆலயம் திகழ்கிறது. இந்த ஆலயம்…

திருப்பதியில் 11-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் – 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை…

பிரசாதமாக வழங்கப்படும் தங்கம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மகாலட்சுமி ஆலயத்தில் தங்கம் மற்றும் வெள்ளியை, தீபாவளித் திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக…

ஆற்காடு, வாலாஜா அருகே வளம் தரும் ஷடாரண்ய ஷேத்திரங்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள்…

நவபாஷாண பைரவர்

சுகந்தவனேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள பைரவர் சிலை பழனியில் இருக்கும் முருகப்பெருமானின் சிலையைப் போலவே, நவபாஷாணத்தால் செய்ததாக கூறப்படுகிறது.  சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில்…

திருச்செந்தூர் கோவிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.…

ஏகாம்பரேஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தல வரலாறு

முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்பவனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழமன்னன் ஆட்சி செய்தபோது, வணிகன் ஒருவன்…

சோதனைகள் எல்லாம் சாதனைகள் ஆகும்

திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று திருப்பாடகம் எனும் தலம். ‘பாடு’ என்றால் ‘மிகப் பெரிய’ என்றும், ‘அகம்’ என்றால் ‘கோயில்’…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com