காரிய தடை நீக்காரிய தடை நீக்கும் கணபதி ஹோமம்

எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்பாக கணபதி ஹோமம் செய்து அக்காரியத்தைத் தொடங்கினால் காரியங்கள் தடைகளின்றி சிறப்பாக நடைபெறும் என்பது ஐதீகம்.…

புரட்டாசி முதல் சனிக்கிழமை விரதம்

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.  …

சிவன் கோயில்களில் சடாரி

பொதுவாக பெருமாள் கோயில்களில்தான் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசி வழங்கும் முறை காணப்படும். ஆனால் சில சிவதலங்களிலும் சடாரி  வைக்கப்பட்டு…

பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து செயல்களிலும் வெற்றி பெற.

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ…

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: தேவநாதசுவாமி கோவிலில் இன்று சிறப்பு பூஜை

கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு இன்று பூஜை நடக்கிறது.   கடலூரை…

புரட்டாசி மாத பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைப்பு

புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு நாளான நேற்று சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.…

ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது

கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும். வேத வியாச மகிரிஷி,…

ஸ்ரீ கருடனது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும்

சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.…

நவக்கிரகங்களுக்குரிய அம்சங்களை அறிவோம்

மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.  மனித…

சகல பாவங்களும் விலக சனி மகாபிரதோஷ வழிபாடு

சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சனி மகா…

வில்லேந்திய சனீஸ்வரர்

கரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் மேற்கு திசையில் சனி பகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிபகவான் நின்ற கோலத்தில்…

பேரெழிலும் துடிப்பும் கொண்ட கருவாழைக்கரை காமாட்சி

கருவாழைக்கரை என்ற சிற்றூரில் காஞ்சி காமகோடி பீடாதிபதியான மகாபெரியவர் இத்தலத்திற்கு வந்தபோது இந்த மாரியம்மனே காமாட்சியாக காட்சி கொடுத்தாளாம். அது முதல்…

நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை

நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.  *…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com