பெருமாள் ஆதி வராகனாகக் காட்சியருளும் அதிசயத் திருத்தலம்!

இந்தத் தலத்துக்குத் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் வந்து நெய்தீபம் ஏற்றி ஆதிவராக பெருமாளை வழிபட்டால், திருமணத் தடை விலகும் என்றும், குழந்தை பாக்கியம்…

பாவங்களைப் பொசுங்கச் செய்யும் பரமன்

வன்னிக்குடி முழையூர் பாவம் செய்வதில் மானிடர் போலவே, தேவர்களுக்கும் பங்கு உண்டு. அந்தவகையில், அக்னி தேவன் மேற்கொண்ட பல செயல்வினைகளால் பாவ…

கோரிக்கைகளை நிறைவேற்றும் நவ விரதங்கள்

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு…

அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்

விரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை…

கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி

இத்திருக்கோயில் எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் பலனளிக்கும் பீடம் இதுவே. இத்தேவி மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்ததே ஒரு தத்துவ நோக்கை உள்ளடக்கியது. அஞ்ஞானமே…

கால சர்ப்ப தோஷம் விலகும் பரிகாரம்

கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே தோஷம் விலக சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக்…

அக்டோபர் மாதம் திருப்பதியில் 8 வகையான வழிபாடுகள் ரத்து: காரணம் இதுதான்..!!

செப்டம்பரில் பிரம்மோற்சவ விழா துவங்கவுள்ளதால் மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் உட்பட எட்டு வகையான வழிபாடுகள் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர்…

சித்தர்கள் நடமாடும் கந்தர்மலை கோயில்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் இருந்து அகரம் செல்லும் வழியில் இருக்கிறது சுண்டகாப்பட்டி கந்தர்மலை வேல்முருகன் கோயில். 750 அடி உயரத்தில் அமைந்துள்ள…

சகாதேவர் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும்…

திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்

 இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படிப் பாடிய அடியாளர்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும்…

பூர்வஜன்ம பாவம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

உலகத்தில் பிறந்த மனிதர்களுக்கு, ‘தான்’ என்ற அகந்தை இருப்பது தவறு. அப்படி இருக்க, மனிதர்களைப் படைக்கும் பிரம்மதேவருக்கு அகந்தை இருப்பது பெரும்…

பாவம் போக்கும் கோவிந்தா

கோவிந்தா… கோவிந்தா… என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும். பெருமாளைக் கண்டதுமே…

மூதாட்டிக்கு அருளிய குருவாயூரப்பன்

முன்னொரு சமயம் குருவாயூரப்பனின் தீவிர பக்தையாக ஒரு மூதாட்டி இருந்தாள். அந்த மூதாட்டிக்கு குவாயூரப்பன் உதவிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம். முன்னொரு…

வள்ளல் முருகன்

மணக்கால் மணக்கால் கிராமத்தில் ஊர்நடுவே அமைந்துள்ளது, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும்…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com

Facebook Auto Publish Powered By : XYZScripts.com