அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : வாலீஸ்வரர் உற்சவர் : சோமாஸ்கந்தர் அம்மன்/தாயார் : அறம்வளர்த்தநாயகி தல விருட்சம் : – தீர்த்தம் : தெப்பம் ஆகமம்/பூஜை : சிவாகமம் பழமை : 500-1000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : – ஊர் : சேவூர் மாவட்டம் : கோயம்புத்தூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை. தல சிறப்பு: சுந்தரரால் பதிகம் பெற்ற வைப்புத்தலம் இது. அம்பாள் சன்னதிக்கு பின்புறத்தில் பாலதண்டாயுதர், கையில் தண்டத்துடன் […]

Continue Reading

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

மூலவர் : கைலாசநாதர் உற்சவர் : – அம்மன்/தாயார் : அழகிய பொன்னம்மை தல விருட்சம் : – தீர்த்தம் : தாமிரபரணி ஆகமம்/பூஜை : – பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : – ஊர் : சேர்ந்தபூமங்கலம் மாவட்டம் : தூத்துக்குடி மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, தை ஆடி அமாவாசை தல சிறப்பு: நவகைலாயங்களில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும். திறக்கும் நேரம்: காலை 7 மணி […]

Continue Reading

அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில்

மூலவர் : திருவெண்காடர் உற்சவர் : – அம்மன்/தாயார் : வாடாகலை நாயகி தல விருட்சம் : – தீர்த்தம் : – ஆகமம்/பூஜை : பழமை : 500 வருடங்களுக்குள் புராண பெயர் : ஊர் : பாப்பான்குளம் மாவட்டம் : திருநெல்வேலி மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம் தல சிறப்பு: கருவறை அருகிலுள்ள அர்த்த மண்டபத்திலிருந்து லிங்கத்தை வழிபட்டால் சிவலிங்கம் சிறியதாகவும், கொடிமரத்தின் அருகில் நின்று வழிபட்டால் பெரிய அளவிலும் […]

Continue Reading

அருள்மிகு முர்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : முர்டேஸ்வரர் உற்சவர் : – அம்மன்/தாயார் : – தல விருட்சம் : – தீர்த்தம் : – ஆகமம்/பூஜை : – பழமை : 500 வருடங்களுக்குள் புராண பெயர் : – ஊர் : பாட்கால் மாவட்டம் : உத்தர் கன்னடா மாநிலம் : கர்நாடகா திருவிழா: தை ஒன்றாம் தேதி துவங்கி எட்டு நாள் பிரம்மோற்ஸவம், தேரோட்டம், சிவராத்திரி, நவராத்திரி, கார்த்திகை தீபம். தல சிறப்பு: 123 அடி உயரத்தில் […]

Continue Reading

அருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : கோகர்ணநாதேஸ்வரர் உற்சவர் : – அம்மன்/தாயார் : அன்னபூரணி தல விருட்சம் : – தீர்த்தம் : கல்யாணி தீர்த்தம் ஆகமம்/பூஜை : – பழமை : 500 வருடங்களுக்குள் புராண பெயர் : – ஊர் : குத்ரோலி மாவட்டம் : மங்களூரு மாநிலம் : கர்நாடகா திருவிழா: நாராயணகுரு ஜெயந்தி, நாக பஞ்சமி, கார்த்திகை தீபம். தல சிறப்பு: இந்தக் கோயில் இரண்டு லட்சம் சதுர அடியில் சலவைக்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தமிழக […]

Continue Reading

அருள்மிகு மகாதேவர் திருக்கோயில்

மூலவர் : மகாதேவர் உற்சவர் : – அம்மன்/தாயார் : – தல விருட்சம் : – தீர்த்தம் : – ஆகமம்/பூஜை : – பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : – ஊர் : திருப்பாதபுரம் மாவட்டம் : திருவனந்தபுரம் மாநிலம் : கேரளா திருவிழா: சிவராத்திரி ஏழு நாள், மார்கழி திருவாதிரை, அக்டோபரில் 41 நாள் மண்டல பூஜை. தல சிறப்பு: மூலவர் மகாதேவரின் மேல், தாரா பாத்திரம் […]

Continue Reading

அருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பாண்டேஸ்வரர் உற்சவர் : – அம்மன்/தாயார் : – தல விருட்சம் : அஸ்வத்த மரம் (அரச மரம்) தீர்த்தம் : ஆகமம்/பூஜை : – பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் புராண பெயர் : – ஊர் : மங்களூரு மாவட்டம் : மங்களூரு மாநிலம் : கர்நாடகா திருவிழா: மே முதல்வாரம் பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கார்த்திகை தீபம், சிவராத்திரி தல சிறப்பு: நாம் ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் […]

Continue Reading

சோம சமுத்திரம் கோவிலில் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி! ஜூன் 24,2015

செஞ்சி: சோம சமுத்திரம் சோமநாதர் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்காக திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி அருகே சோம சமுத்திரம் கிராமத்தில்ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமநாதர்கோவில் பாழடைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடப்பதற்காக திருமுறை முற்றோதல் மற்றும் சோமநாதர், தில்லையம்மன், கெங்கையம்மனுக்கு 15ம் ஆண்டு வேள்வி நடந்தது. இதைமுன்னிட்டுகடந்த 20ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மறுநாள் மாலை 7 :00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். தொடர்ந்து 22ம்தேதி அதிகாலை 3:00மணிக்கு […]

Continue Reading

செடல் உற்சவம்!

புதுச்சேரி : துருவை சேரடி செங்கழுநீரம்மன் கோவில் செடல் உற்சவ விழா நேற்று நடந்தது. சஞ்சீவிநகர் அடுத்த துருவை கிராமத்தில் சேரடி செங்கழு நீரம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து, தற்போது செடல் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.முதல் நாள் கரகம், இரண்டாம் நாள் பூந்தோட்டம் அழித்தலும் நடந்தது. மூன்றாம் உற்வசமான நேற்று அம்மனுக்கு கூழ் வார்த்தல், செடல் உற்சவமும் நடந்தது.பக்தர்கள், செடல் போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு, கழுமரம் ஏறுதல் நடந்தது.

Continue Reading

முகாசபரூர் கோவிலில்சுவாமி அருள்பாலிப்பு! ஜூன் 24,2015

மங்கலம்பேட்டை: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில்நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பதி தேவஸ்தானம், ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் நேற்று (23ம் தேதி) முதல் வரும் (29ம் தேதி) வரை ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி நேற்று (23ம் தேதி) காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், காலை 10:00 மணிக்கு தீபாராதனை, காலை 11:00 மணிக்குகோபூஜை, பகல் 12:00 மணிக்கு சிறப்பு யாகம் […]

Continue Reading

காரைக்காலில் பொம்மைகளுக்கு வர்ணம் பூசும் பணி! ஜூன் 24,2015

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தும்படும் பழமைவாய்ந்த பொம்மைகள் மீது வர்ணம் பூசப்பட்டு தயார்நிலையில் உள்ளது. காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இவ்வாண்டு கடந்த 7ம் தேதி தொடங்கியது. வரும் 29ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 30ம் தேதி […]

Continue Reading

கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்! ஜூன் 24,2015

கடலூர்: கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை5:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 6:00 மணிக்கு வேதபாராயணம் நடந்தது. 7:30 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. 9:00 மணிக்கு திருமலையப்பன் சேவையில் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தினமும் காலை, இரவு வீதியுலா நடக்கிறது. 27ம்தேதி, இரவு 7:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் வீதியுலா […]

Continue Reading

சிதம்பரம் கோவிலில் ஆனி தேரோட்டம்! ஜூன் 24,2015

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று, ஆனி திருமஞ்சன மகா தரிசன உற்சவ தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன மகா தரிசன உற்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கின்றன. நேற்று, ஆனி திருமஞ்சன தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சித்சபையில் இருந்து, சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் […]

Continue Reading

தசரா யானைகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு! ஜூன் 24,2015

பெங்களூரு: பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவின் ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு பயிற்சியளிக்கும் பணிகளை துவக்க, வனத்துறை தீர்மானித்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூட்டம், மைசூரு தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி பரமேஸ்வர் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின், வனப்பாதுகாப்பு அதிகாரி பரமேஸ்வர் கூறியதாவது: தசராவுக்கு யானைகளை தயார்படுத்தும் பயிற்சிகளை துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு போல் இம்முறையும், 14 யானைகள், தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும். அர்ஜுன் யானை, அம்பாரி சுமப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் பலராமன், அபிமன்யூ, பிரஷாந்த், கோபால சுவாமி, விக்ரம், […]

Continue Reading