சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை…….? நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால், கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது….! யாரிடம் போய்ச் சொல்வது இதை..! பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே…! […]

Continue Reading

ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-

ஆடிப்பிறப்பு – ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:- ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:- 1. ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 2. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். 3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது. 4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், […]

Continue Reading

வெஜிடேரியன் உணவு என்பது எது ?

வெஜிடேரியன் உணவு என்பது எது ? நாம் வெஜிடேரியன் உணவாக மரம் மற்றும் காய் , கனிகளை எடுத்து கொள்கிறோம் , ஏன் அவ்வாறு இவற்ற்றை மட்டும் எடுத்து கொள்கிறோம். இவைகள் மற்ற உயிர்களை உண்டு வாழ்வதில்லை , உணவு சுழற்சி முறையில் நாம் மண்ணில் வாழும் வரை இவைகளை நாம் சாப்பிடுகிறோம் , பிறகு நம்மை மண்ணோடு மண்ணாக ஆன பிறகு மரம் செடி கொடிகளும் மண்ணில் வளர்கின்றன .

Continue Reading