செல்வ வளங்கள் அருளும் சங்கரனாரின் சங்காபிஷேகம்

ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். கல்லினாலோ அல்லது பஞ்சலோகத்தினாலோ வடிக்கப்பட்ட கடவுளின் விக்ரஹத்திற்கு பால், தயிர், கனி வகைகள் என்று நானாவித திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின்னனியில் ஒரு ஆழ்ந்த தத்துவம் பொதிந்துள்ளது. அந்தத் தத்துவம்தான் அனாதியான இந்து மதத்தின் தனிப்பெரும் சிறப்பு. ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ. அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி […]

Continue Reading

இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும்.. பலன்களும்..

இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்த பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.  இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்ததெந்த  பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். சந்தனாதி தைலம் – இன்பம்அரிசி மாவு – கடன் விலகும் மஞ்சள் தூள் – மங்கலம் நெல்லிப்பொடி – […]

Continue Reading

நெய்யில் மறைந்த லிங்கம்

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்குநாதர் ஆலயம். இங்குள்ள சிவலிங்கத்திற்கு பழங்காலத்தில் இருந்தே நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து செய்யப்பட்டு வந்த நெய் அபிஷேகம் காரணமாக, இந்த சிவலிங்கம் முழுவதும் நெய் உறைந்துள்ளது. உறைந்த நெய்யின் உயரம் மட்டுமே நான்கு அடிக்கு மேல் இருக்கும். கருவறைக்குள் எத்தனையோ விளக்கு எரிந்த சூட்டிலும், கோடை காலத்தில் நிலவும் வெப்பச் சூழலிலும் கூட இந்த நெய் உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. உறைந்த நெய்யை […]

Continue Reading

சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்

அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான். சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற […]

Continue Reading