அம்மனின் அருள் கிடைக்கும் கிழமைகளுக்கான விரதங்கள்

ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். விரதங்களில் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படுவது அம்மனுக்கான விரதங்கள் ஆகும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட்டு அருளைப் பெறலாம். அதன்படி எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். கிழமைகளும் பலன்களும் : ஞாயிற்றுக்கிழமை : மாங்காட்டு அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை விரதமிருந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். […]

Continue Reading

கனவை நனவாக்கும் நயனாதேவி

சிவபெருமானை அழைக்காது யாகம் செய்த தட்சப் பிரஜாபதி, யாகத்திற்கு வருகை தந்த தன் மகள் தாட்சாயணியை அவமதிக்கவே, தேவி அங்கேயே யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவியின் உடற்பாகங்கள் ஒவ்வொன்றும் இந்தியா முழுவதும் பல இடங்களில் விழ, அவையெல்லாம் சக்தித் தலங்களாகப் போற்றி வணங்கப்படுகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 3500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் நயனாதேவி ஆலயம் அமைந்துள்ள பகுதியில் பார்வதி தேவியின் கண்கள் நயனங்கள் விழுந்த காரணத்தால் இங்கு தேவி நயனாதேவி என்ற […]

Continue Reading

நன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்

புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் தாண்டியவுடன் நயினார்மண்டபம் என்ற இடத்தில் சாலையின் வலதுபுறம் கிழக்குநோக்கி அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன். தல வரலாறு முன்னொரு காலத்தில் கடலூர் பெருவழிச் சாலையோரம் ஒரு புற்று ஒன்று தோன்றியது. அங்கு வழிப்போக்கனாக வந்த பித்தன் ஒருவன் புற்று அருகில் உள்ள மரத்தடியில் தங்கி புற்றை வழிபட்டு வந்துள்ளான். ஒருநாள் மழை பெய்தபோது புற்றின் ஒரு பகுதி கரைந்து உள்ளிருந்து பிள்ளையார் சிலை ஒன்று வெளிப்பட்டதாம். இதனால் மெய்சிலிர்த்துப்போன பித்தன் […]

Continue Reading

ராகுகால விரத பூஜையின் வகைகள்

ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம். ராகுகால விரத பூஜையின் வகைகள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை, 1. திருமணத் தடையை நீக்குதல் 2. வழக்குகளில் வெற்றி பெறுதல் 3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன. 4. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் – குறைவற்ற வாழ்வைப் பெறலாம். 5. ராகுகால […]

Continue Reading

காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலின் சிறப்பு

காலிங்கராயன் வாய்க்காலின் மேல்புறம் அமைந்துள்ளதால் வாய்க்கால் மாரியம்மன் என்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகின்றது. கோயிலின் எதிரில் உள்ள சிறு கோயிலில் காளியம்மன் நான்கு திருக்கரங்களில் நின்ற நிலையில் வடக்கு நோக்கி உள்ளார். கோயில் எதிரில் அரசமரமும், அதனைச் சுற்றி நாகர் சிற்பங்களும் உள்ளன. அங்கு பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். தூரி, பலிபீடம், சிம்மம் இவைகளைக் கடந்து தென்மேற்கு மூலையில் பொங்குமடம்-மடைப்பள்ளி உள்ளது. கருவறையில் கத்தி, சூலம், பாசம், கபாலம் தாங்கிய நான்கு கரங்களுடன் மாரியம்மன் எழுந்தருளியுள்ளார். […]

Continue Reading

நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையருளும் வீரமாகாளியம்மன்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வாரி வழங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நவராத்திரி உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா தனித்துவம் வாய்ந்தது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் அபிஷேக அலங்கார தீபாராதனை வெகு விமர்சையாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்து […]

Continue Reading

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர். சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தியதை படத்தில் காணலாம். கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த […]

Continue Reading

திருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது. திருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம் ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம் படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத் அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத் ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத் உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ […]

Continue Reading

தீபத்தில் முப்பெரும்தேவியர்

தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்றுகிறோம். ஆனால் சிறப்புமிக்க இந்நாளில் மட்டுமல்லாமல், தினமும் நாம் ஏற்றும் தீபத்தில் முப்பெரும் தேவியர்களான பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் இணைந்து இருந்து அருள்புரிகின்றனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். தீபத்தில் இருந்து வெளிப்படும் சுடரில் செல்வ வளம் தரும் அன்னை மகாலட்சுமியும், […]

Continue Reading

அங்க குறைகளை நிவர்த்தி செய்வாள் அங்காள பரமேஸ்வரி

இயற்கையாகவோ, விபத்து அல்லது வேறேனும் இடர்பாடுகளில் சிக்கியோ உடலில் அங்க குறை ஏற்பட்டு அவதிக்குள்ளானவர்கள் திருக்கடையூரில் வீற்றிருக்கும் அங்காள பரமேஸ்வரியை சென்று தரிசித்து வந்தால் அந்த குறைகள் நிவர்த்தியாகிறது. சிவனைப் போலவே பஞ்ச சிரசுகளை வரமாக பெற்றிருந்த பிரம்மன். ஒரு முறை கயிலாயத்திற்கு வருகிறார். தொலைவிலிருந்து பார்த்த பார்வதிதேவி, சிவபெருமான் தான் வருகிறார் என்றெண்ணி, எழுந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்கி நின்றாள். அப்போது சிவபெருமான் வருகிறார். அதைக் கண்ட தேவி, தான் இப்போது மரியாதை […]

Continue Reading

எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றும் வேலூர் செல்லியம்மன்

வேலூர் பாலாற்றின் கரையில் குடிகொண்டு தன்னை நாடிவரும் மக்களின் குறைகளை தீர்த்து நலம் காத்து வருகிறாள் உலகாளும் நாயகி, கிராம தேவதை செல்லியம்மன். மன்னர்கள் காலம் தொட்டு இன்றுவரை வேலூரில் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர், தாரகேஸ்வரர் கோயில்களின் பிரம்மோற்சவ விழாக்களின்போது இந்த அம்மனுக்கு முதல் பூஜை செய்த பிறகுதான் பிற நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எத்தமரெட்டியின் முதல் மனைவிக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பொம்மி, திம்மி. இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள். சொத்துப் […]

Continue Reading

மங்கலம் அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம் மகிஷாசுரமர்த்தினி எனப்படுகிறது. விஜயன் எனும் அர்ஜுனன் இந்த அம்பிகையை நோக்கி தவமிருந்துதான் போரின் வெற்றிக்கு வழிதேடிக் கொண்டான். அன்னை மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலத்தை பல்வேறு தலங்களில் தரிசிக்கலாம். ஆனால் பெரும் நிதியாக தானே பூமிக்குள் புதையுண்டு கிடந்து, திடீரென ஒரு நாள் பக்தர்கள் நலம் பெற பொக்கிஷமாக கிடைத்தவள்தான் மத்தூர் மகிஷாசுரமர்த்தனி. மத்தூர் எல்லையில் 1934ம் வருடம் அரக்கோணம்-ரேணுகுண்டா இரண்டாவது ரயில்பாதை பணி நடைபெற்றது. அப்போது சக்திமேடு என்ற இடத்தில் […]

Continue Reading

பார்வதி தேவி அனுஷ்டித்த விரதம் உருவான கதை

இந்த விரதம் எப்படி உருவானது என்பதை காட்டும் புராண கதையை அறிந்து கொள்ளலாம். தீபாவளிக்கு மறுநாள் கேதாரகவுரி விரதம் கடைபிடிக்க வேண்டும். கேதாரேஸ்வரர் என்றால் சிவன் என்று அர்த்தம். கவுரி என்னும் பார்வதியுடன் கேதாரேஸ்வரரை பூஜை செய்து அனுஷ்டிப்பதால் இதற்கு கேதார கவுரி விரதம் எனப்பெயர். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையில் 48 நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டும். முடியாதவர்கள் கடைசி நாளான […]

Continue Reading

தீபாவளிக்கு செல்வம் தரும் அன்னபூரணி விரதம்

தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது போன்று அன்னபூரணிக்கும் விரதமிருந்து பூஜை செய்திட அள்ள அள்ள குறையாத செல்வங்களையும், அன்னத்தையும், ஞானத்தையும், அன்னபூரணி வழங்குவாள் என ஞான நூல்கள் கூறுகின்றன. அனைத்து ஜீவராசிகளும் பசிப்பிணியின்றி வாழ அருள்புரிபவள் அன்னபூரணி. அகில உலகிற்கும் படி அளப்பவள் அன்னபூரணி. அவளை வணங்கினால்தான் நம் வாழ்நாளில் பசிப்பிணியின்றி வாழ முடியும். நமக்கு எந்த வகை உணவும் வயிற்றுக்கு சென்று பசியாற்றுகிறது என்றால் அதனை தருபவளே அன்னபூரணி. அன்னபூரணியை குறிப்பிட்ட நாளில்தான் வணங்க வேண்டும் […]

Continue Reading