கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம்

கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும் சத்குரு இங்கு விளக்குகிறார். இன்று (நவம்பர் 17) முதல் டிசம்பர் 16 வரையில், தமிழ் மாதமான கார்த்திகை மாதம் நிகழ்கிறது. இம்மாதத்தில் தீபம் ஏற்றுவது, இந்தியாவின் பல பகுதிகளில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் குறித்தும், இம்மாதத்தில் தீபம் ஏற்றுவதன் மகத்துவம் குறித்தும் சத்குரு இங்கு விளக்குகிறார். சத்குரு: தீபம் ஏற்றுவதற்கு காரணம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? […]

Continue Reading