கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விரதம்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைபிடிக்கலாம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்களும் […]

Continue Reading

கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்

சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை காண்பதற்காக திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்து நிற்கும் பக்தர்கள். அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான‌ கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து திரளான பக்தர்கள் கோவிலில் விரதம் இருந்து வழிபட்டு […]

Continue Reading

எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம்

பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும். எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம் மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. – பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம் பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், […]

Continue Reading

சரவணபவ தத்துவம்

முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். சேனானீனாம் அஹம் ஸ்கந்த: படைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன் என்றார் கண்ணன் கீதையில். சூரபத்மாதியர், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் பரம சிவபக்தர்களே, அவர்கள் சாகாவரம் வேண்டினர். அந்த வரம் கிடைக்காமல் போகவே சிவனின்மறு அவதாரத்தால் அழிவை வேண்டினர். அது கிடைத்தது. சிவன் தங்களை அழிக்க மாட்டான் என நம்பி, அகங்காரம் மேலிட, அவர்கள் தேவர்கள் அனைவரையும் […]

Continue Reading

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை […]

Continue Reading

நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில் – காஞ்சீபுரம்

பனையபுரம் அதியமான் கோவில் முகப்புத் தோற்றம் 45 அடி உயர முருகன் சிலை மரகதத்தால் ஆன பாலதண்டாயுதபாணி சிலை முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில். தல வரலாறு […]

Continue Reading

திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகவும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று 8-ந் தேதி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், […]

Continue Reading

ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்

கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். கந்த சஷ்டி தொடங்கும் இன்று அவரது பெருமையை அறிந்து கொள ஆணவத்தை அழித்தால் ஆறுமுகனை காணலாம்்ளலாம். கலியுக தெய்வமாக, அடியார்கள் நாடிய பொழுதெல்லாம் துணையாகத் திகழ்பவர் தமிழ்க் கடவுள் முருகன். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ என்று முருகப் பெருமானின் பெருமையையும் குன்றுதோறும் குமரன் கொண்டாடப்படுவதையும் தொல்காப்பியம் பேசும். தேவேந்திரன் தொடங்கி அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள் தொடர்ச்சியாக, கந்தக் கடவுளின் […]

Continue Reading

இன்று கந்த சஷ்டி விரதம் தொடங்கியது

நமக்கு இஷ்டமான வாழ்க்கையைத் தருவார் கந்தபெருமான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சஷ்டியில் விரதம் இருந்தால், சங்கடங்களும் கவலைகளும் காணாமல் போகச் செய்வார். தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு, காலையும் இரவும் பட்டினியாக இருத்தல் வேண்டும். இந்த நாட்களில் துவைத்து உலர்த்திய தூய்மையான ஆடைகளையே அணிய வேண்டும்.மெளன விரதம் அனுஷ்டிப்பது சிறப்பு. மாலையில் தம்பம், பிம்பம், கும்பம் ஆகியவற்றில் முருகப் பெருமானை […]

Continue Reading

குறைவற்ற செல்வமருளும் குன்றத்தூர் குமரன்

அந்தப் பிரதேசம் முழுவதும் பச்சைப் பசேலென வயலும், நீர்ச்சுனைகளும் நிரம்பி வழிந்தன. வயல்களின் மத்தியில் வைராக்கிய சீலர்போல் தவத்தால் சிவந்த கண்களாக தலைதாழ்த்தி விநயமாக பத்மாசனத்தில் அமர்ந்த யோகிபோல ஒரு குன்று பெருஞ்சக்தியை தம்மிடத்தே தேக்கிக் கொண்டிருந்தது. எப்போது வருவார் எந்தன் கந்தன், என் சிரசில் அவர்தம் திருவடிபடும் நாள் என்று நிகழும் என்பதாக ஒரு அடக்கம் இருந்தது. யாக சாலையின் மண்போல சிவப்பேறிய கருப்பு மணலாக அந்தச் சிறு குன்று விளங்கியது. சிவசக்தியின் சாந்நித்தியமும் ஒருங்கே […]

Continue Reading

தீபாவளியன்று முருகனுக்கு புத்தாடை

தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். தீபாவளியன்று முருகனுக்கு புத்தாடை திருச்செந்தூரில் செந்திலாண்டவரை தினமும் உச்சிக் காலத்தில் கங்காதேவி வழிபடு வதாக ஐதீகம். இந்த வேளையில் இங்குள்ள கடல் தீர்த்தத்தில், ‘கங்கா பூஜை’ நடைபெறும். முருகனுக்குப் பூஜை முடிந்ததும், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் நைவேத்திய அன்னத்தை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க கடற்கரைக்குச் செல்லும் அர்ச்சகர்கள், அன்னத்தைக் கடலில் கரைத்து விட்டு […]

Continue Reading

திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலை முருகன் கோவில்களில் வருகிற 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்த சஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 8-ந்தேதி(வியாழக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது. […]

Continue Reading

வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 8-ந்தேதி தொடங்குகிறது

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8-ந் தேதி (வியாழக் கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது. விழாவின் முதல் நாளன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அபிஷேகமும், அதனையடுத்து சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ரக்‌ஷா பந்தனமும், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலர் பச்சை […]

Continue Reading

திருமண தடை, செவ்வாய் தோஷம் விலக பரிகாரம்

அழகிய முருகன் கோவிலில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும். திருமண தடை, செவ்வாய் தோஷம் விலக பரிகாரம் புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் […]

Continue Reading