ஆன்மிக ஞானமருளும் சனி சந்திரன்?

சனி, சந்திரன் இந்த இரண்டு கிரகங்களுக்கும் ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான ஆளுமை, ஆதிக்கம், காரகத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மிக முக்கியமான ஆயுள்காரகன் என்ற அமைப்பும், கர்மகாரகன் என்ற இலாகாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சனிக்கு மந்தன் என்ற பெயர் உண்டு. சனைச்சரன் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது மிக மிக மந்தமாக, மெதுவாக வலம் வருபவர், நகர்பவர் என்று பொருள். சனிபகவான் ஸ்தோத்திரத்தில் ‘சனைச்சராய நமஹ’ என்பது காலப்போக்கில் மருவி, சனீஸ்வராய நமஹ என்று வழக்கத்தில் வந்து, சனீஸ்வரர் […]

Continue Reading

நவக்கிரகங்களுக்குரிய அம்சங்களை அறிவோம்

மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.  மனித வாழ்வில் நவக்கிரகங்களின் செயல்பாடு முக்கியமானது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அப்படிப்பட்ட நவக்கிரகங்களுக்குரிய அம்சங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சூரியன் இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பார். திக்கு – கிழக்கு அதிதேவதை – அக்னி ப்ரத்யதி […]

Continue Reading

வில்லேந்திய சனீஸ்வரர்

கரந்தையில் உள்ள சிதாநந்தேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் மேற்கு திசையில் சனி பகவானுக்கு சிறு சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிபகவான் நின்ற கோலத்தில் மேல் கையில் அம்பும், வில்லும் பிடித்து, கீழ் வலக்கையில் திரிசூலம் ஏந்தி, இடக்கையில் வரத முத்திரையுடன் காட்சி அளிக்கிறார்.

Continue Reading

நவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை

நவக்கிரக தோஷங்களைப் போக்க சில பொதுவாக வழிமுறைகள் இருக்கின்றன. இவை எல்லாராலும் கடைப்பிடிக்கக் கூடிய எளிய முறையிலான பரிகார வழிபாடாகும்.  * வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் கொடுப்பது, பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பது, கையில் வெள்ளி வளையம் அணிவது, காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு தொடர்ந்து 15 நாட்கள் கொடுப்பது, நீர் அருந்துவதற்கு வெள்ளி டம்ளர்களை பயன்படுத்துவது போன்றவை சுக்ரனின் தோஷத்தில் இருந்து காப்பாற்றும்.  * நீலம் மற்றும் பச்சை நிறத்தினால் ஆன ஆடைகளை தவிர்ப்பதன் […]

Continue Reading