இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பூக்களும்.. பலன்களும்..

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம். செந்தாமரை மலர் – செல்வம் பெருகும் வெண்தாமரை மலர் – மனக்குறை போக்கும் தங்க அரளி – கடன் சுமை குறையும் செவ்வரளி – குடும்ப ஒற்றுமை உருவாகும். நீல சங்கு புஷ்பம் – ஆயுள் விருத்திக்கும் மனோரஞ்சிதம் – கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும். ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் […]

Continue Reading

பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா

பழனி முருகன் கோவிலில் மார்கழி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. உடன் விஸ்வரூப தரிசனமும், 4.30 மணிக்கு தனூர் மாத பூஜையும் நடைபெற்றது. பின்னர் காலை 5.30 மணிக்கு விளா பூஜையில் முருகனுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடன் அலங்காரமும், 9 மணிக்கு கால சந்திபூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் […]

Continue Reading

இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 17, திங்கள் ஸ்ரீ குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மோகனாவதாரம். டிசம்பர் 18, செவ்வாய் வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி டிசம்பர் 19, புதன் துவாதசி. திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம். திருவிண்ணாழி பிரதட்சணம். நாச்சியார் கோவில் ஸ்ரீ எம் பெருமான் தெப்பத்தில் உற்சவம். டிசம்பர் 20, வியாழன் திரயோதசி. பிரதோஷம். கார்த்திகை […]

Continue Reading

கடன் பிரச்சனை விரைவில் தீர எளிய பரிகாரம்

கடன் வாங்கும்போது ஜாக்கிரதையாக நேரம் பார்த்து நட்சத்திரம் பார்த்துதான் வாங்க வேண்டும். கடன் பிரச்சனை விரைவில் தீர செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம். மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம் குளிகை நேரம் என்பது திரும்ப திரும்ப அந்த காரியம் நடக்க வைக்கும்… எனவெ அந்த வீட்டில் அடிக்கடி மரணம் நிகழாதிருக்க, குளிகை நேரம் முடிந்த பிறகுதான் சவத்தை தூக்குவார்கள்..சிலர் கடன் வாங்கும்போது […]

Continue Reading

மாங்கல்யம் தந்துநானேன” என்பதன் பொருள் என்ன

மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் சொல்லி திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் கட்டுவதே சாலச்சிறந்தது. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக புரோஹிதர் சொல்லித் தர மணமகன் திரும்பச் சொல்லி அதன் பிறகே தாலிகட்ட வேண்டும். இதனை மந்திரம் என்று சொல்வதை விட, மணமகன் ஆகிய அந்த ஆண்பிள்ளை மணமகன், தனக்கு வாழ்க்கைத் துணைவியாக […]

Continue Reading

விபூதியை தொட்டு வைக்கும் விரல்

நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும், சில விரல்களை பயன்படுத்தும் போது நன்மையும் நிகழ்வதாக சொல்கிறார்கள். இறைவனை வழிபடுவதற்காக ஆலயங்களுக்குச் செல்லும் அனைவருக்கும், ஆலயத்தில் உள்ள அர்ச்சகர் விபூதி, குங்குமம் பிரசாதமாக கொடுப்பார். அப்படி தரப்படும் பிரசாதமான விபூதி, குங்குமத்தை நெற்றியும் வைக்கும் முறையும் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட விரல்களைப் பயன்படுத்தியே நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ள வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது. நாம் நெற்றியில் அணியும் விபூதியை, எடுக்க சில விரல்களை […]

Continue Reading

திதிகளின் தெய்வங்கள்

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சுக்லபட்சம் (வளர்பிறை) 1. பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா 2. துவதியை – பிரம்மா 3. திரிதியை – சிவன் மற்றும் கவுரி மாதா 4. சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர் 5. பஞ்சமி – திரிபுர […]

Continue Reading

புதிய வீட்டில் குடியேற சிறந்த மாதம்

எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும், அதைச் செய்வதற்கு நம்மில் பலரும் நல்ல நாள், நல்ல நேரம், நன்மை தரும் மாதங்கள் என்று பார்த்து பார்த்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாம் செய்யும் சுப காரியங்களில் புதியதாக வீடு கட்டி குடியேறும் நிகழ்வும் ஒன்று. புதிய வீட்டில் காலடி எடுத்து வைப்பதற்கான சிறந்த மாதம், நாள், நட்சத்திரம், லக்னம் எது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம். சிறந்த மாதம் * சித்திரை * வைகாசி * ஆவணி […]

Continue Reading

அஷ்டமி திதியும், பைரவர் விரத வழிபாடும்

அஷ்டமி திதியில் பைரவரை வணங்கினால் ஐஸ்வர்யம், சுகம், பொன், பொருளையும் தருவார். காரணம் அஷ்டமி திதியில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வணங்கி பைரவரின் அருளால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகள் அருள் புரிவதால் நாமும் அஷ்டமி திதியில் உள்ளம் உருகி பைரவரை நினைத்து காலையில் இருந்து விரதமிருந்து ஒருவேளை உணவு உண்டு பைரவருக்கு நம்மால் முடிந்தவரை பூஜை செய்தால் நினைத்தது எல்லாம் நடக்கும். ஸ்ரீ பைரவருக்கு பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமி யில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் […]

Continue Reading

பெண்களுக்கான ஆன்மிக சாஸ்திர குறிப்புகள்

பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக சாஸ்திர குறிப்புகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் சுபமங்களம் உண்டாகும். பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் இட வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும். குங்குமப் பொட்டு வைத்தாலே உடலுக்கு நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது தான் சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி முதலியவற்றை அணியலாம். நூலாகிய தாலிச்சரட்டில் பஞ்ச பூத சக்திகள் அதிகம். தாலி என்பது […]

Continue Reading

கார்த்திகை மாதம் விரதம் மற்றும் தீபம் ஏற்றும் முறை

* திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம். * கார்த்திகை அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம். * கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதம் விரதம் * கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும். * கார்த்திகை மாதம் […]

Continue Reading

இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை

நவம்பர் 27-ம் தேதியில் இருந்து டிசம்பர் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். இந்த வார விசேஷங்கள் 27.11.2018 முதல் 3.12.2018 வரை 27-ந்தேதி (செவ்வாய்) : * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல். * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை. * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல். * சமநோக்கு நாள். 28-ந்தேதி (புதன்) : […]

Continue Reading

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத்தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய […]

Continue Reading

நலன் தரும் நம்பிக்கை வழிபாடுகள்

ஆன்மீகத்தில் ஒரு செயலை செய்யும்போது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த செயல் நல்லதாகவே அமையும். அது போன்றதுதான் நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள். மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம். சில நம்பிக்கைகள்…. 1. மளிகை பொருட்களை மற்ற நாட்களில் வாங்கிவிட்டு உப்பு மட்டும் வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் வீட்டில் செல்வம் எப்போதும் சேர்ந்து கொண்டே இருக்கும். 2. அஷ்டமி, நவமி நாட்களில் […]

Continue Reading