ஸ்ரீ சாயிநாமத்தை சொல்லி கொண்டு இருக்க நல்லதே நடக்கும்

பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த நன்மைகளை நினைத்து பார்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் அன்பை நாம் உணர முடியும். சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக ஒதுக்கி உங்களுக்கு விருப்பமான சாயி நாமத்தை சொல்லுங்கள். உதாரணமாக ‘சாயி, சாயி’ […]

Continue Reading

ஸ்ரீ சாயிநாதரின் திருவடிகளே சரணம்!

என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன். எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன். எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு […]

Continue Reading

சாய்பாபாவின் அருள் கிடைக்கும் துனி விரத பூஜை

சாய்பாபாவுக்கு உகந்த இந்த விரதத்தை 9 வாரங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நம் விருப்பங்கள் நிறைவேறும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.  9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும். மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல […]

Continue Reading

சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம்

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா அடிக்கடி இந்த கோவிலுக்கு சென்றதுண்டு. சாவடி ஊர்வலம் நடைபெறும் போது ஆஞ்சநேயர் கோவில் எதிரில் வந்ததும் பாபா சிறிது நேரம் நின்று, கையை மேலும் கீழும் அசைத்தபடி ஏதோ மந்திரங்கள் சொல்வார். அது யாருக்கும் புரியாது. பாபா மகாசமாதி அடைந்த பிறகு இந்த ஆலயமும் புதுப்பிக்கப்பட்டது. பாபா சென்ற ஆலயம் என்பதால் பக்தர்களும் தவறாமல் சென்று […]

Continue Reading

பக்தர்களை பாதுகாக்கும் பாபா

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி.கண்டிகை மலையடிவாரம் சாய் நகரில் ஸ்ரீ சீரடி சாய் சேவா மந்திர் என்ற சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் உள்ள சாய்மந்திரில் இருக்கும் கட்டிட அமைப்பைப் போல் இங்கும் சாய்பாபாவுக்கு பிரமாண்ட ஒரு கோயில் எழுப்பப்பட்டது. அங்குள்ள சாய்மந்திரில் நடைபெறும் காகட ஆரத்தி, மத்தியம ஆரத்தி, சந்தியா ஆரத்தி என பல்வேறு பூஜைகளுடன் இரவு 8 மணிக்கு ஸ்டேஜ் ஆரத்தி மற்றும் […]

Continue Reading

சீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் முக்கியப் பொருட்கள் அடங்கிய மியூசியம்

சீரடி ஆலய வளாகத்துக்குள் சாய்பாபாவின் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா அவதார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் அந்த மியூசியம் உருவாக்கப்பட்டுள்ளது. பாபா பயன்படுத்திய அனைத்து முக்கியப் பொருட்களும் அந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன. அங்கு என்னென்ன பொருட்கள் உள்ளன தெரியுமா? 1. பாபா ஊர்வலத்தில் பயன்படுத்திய அணிவகுப்பு கொடி. 2. பாபாவின் தலையணை-மெத்தை 3. பாபாவுக்கு காற்று வீசப்பயன்படுத்திய விசிறி 4. பாபா அணிந்த வெள்ளி நிற கஃப்ணி உடை. 5. பாபாவின் செருப்பு 6. பாபாவின் புகை […]

Continue Reading

சாயி பக்தர்கள் பசியோடு இருப்பது பாபாவுக்கு பிடிக்காத ஒன்று

சாய்பாபா, தனக்கான உணவு பற்றி ஒரு போதும் கவலைப்பட்டதே இல்லை. சீரடியில் உள்ள 5 பேரின் வீடுகளில் சென்று யாசகம் கேட்டு உணவு பெறுவதை தம் கடைசி காலம் வரை வழக்கத்தில் வைத்திருந்தார். பக்தர்களுக்கு உணவூட்டுவதற்கு சாய்பாபா முடிவு செய்தார். பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நாட்களில் சாய்பாபா தம் கையால் சமைத்து உணவு கொடுப்பார். சீரடி தலத்தில் பல தடவை இந்த அற்புதம் நடந்துள்ளது. அவர் சமையல் செய்யப் போகிறார் என்றால் காலையிலேயே தெரிந்து விடும். சமையல் […]

Continue Reading

Shirdi Sai Baba Temple

About Shirdi Sai Baba Temple Situated in the Mylapore neighbourhood of Chennai, the Shirdi Sai Baba Temple is a famous temple dedicated to the Indian Saint, Sai Baba from Shirdi. In 1952, the temple was constructed by Narasimhaswami, who was a Sai Baba and Salem devotee, with the money donated by a merchant from Chettiar. […]

Continue Reading

சீரடி சாயிபாபா வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு

சீரடி சாயி பாபா வாழ்க்கை பற்றி சிறு குறிப்பு சீரடி சாயி பாபா, 20 ஆம்  நுற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஓர் இந்திய குரு ஆவார். இதுவரை இந்தியாவில் பிறந்த மிகச்சிறந்த துறவிகளில் இவரும் ஒருவர்.  இவரை இந்துக்களும், இஸ்லாமியர்களும் புனித துறவியாகவும் போற்றுகின்றனர். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்திக்காட்டினார். நோயுள்ளவர்களை குணப்படுத்தினார். இதனால், இந்துக்கள் இவரை ‘கடவுளின் அவதாரம்’ என்று கருதி, தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இவரை, ‘பிர் அல்லது குதுப்’ ஆக […]

Continue Reading