ஸ்ரீ லிங்காஷ்டகம் – தமிழில்

தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய லிங்காஷ்டகத்தை (தமிழில்) அறிந்து கொள்ளலாம். அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும். நான்முகன் […]

Continue Reading

தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம்

ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை, மாலை இருவேளையிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பனின் 108 சரணத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும். தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் 108 சரணம் ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் […]

Continue Reading

கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பரிகாரம்

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், துஷ்ட சக்திகளால் பாதிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரம் சிறந்த பலனைத்தரும். கெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பரிகாரம் அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள் ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய | தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச| டாகினி சாகினி துஷ்ட […]

Continue Reading

பலன் தரும் ஸ்லோகம் : (குடும்ப நிம்மதி பெருக…)

ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம் மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே! லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!! பொதுப் பொருள்: ஓ ஸ்வாமியே! உலகங்களை ரக்ஷிப்பவரே ஸம்சார ஸமுத்திரத்தில் மூழ்கிய என்னை ஓ கருணைக் கடலே இப்பொழுது கருணையினால் கரையேற்ற வேண்டும். எனது கடனைப் போக்குவதற்காக மிகுந்த ஐஸ்வரியத்தைக் கொடுக்க வேண்டும். ஓ வெங்கடேசா என்னைத் தாங்கள் கைகொடுத்துக் காக்க வேண்டும். (இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கவலைகள் நீங்கி, குடும்ப நிம்மதி பெருகும்.)

Continue Reading

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும், திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம். ஏகாதசி விரதம்(ஸ்லோகம்) ஓம் கேசவாயநம, ஓம் நாராயணாயநம, ஓம் மாதவாயநம, ஓம் கோவிந்தாயநம, ஓம் விஷ்ணுவேநம,

Continue Reading

திருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம்

கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது. திருமணத் தடை நீக்கும் துர்க்காதேவி கவசம் ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம் படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத் அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத் ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத் உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ […]

Continue Reading

பலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக…)

ஸாஸ்தாரம் ஜகதாம் ப்ரபன்னஜனதா ஸம்ரக்ஷனே தீக்ஷிதம் த்ராதாரம் ஸகலாத்பயாத் ஹரிஹரப்ரேமா ஸ்பதம் ஸாஸ்வதம்! கந்தாரம் நிஸிரக்ஷணாய கரிராட்வாஹம் த்ருதம் க்ஷேமதம் ப்ரத்யக்ஷம் து கலென த்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே!! பொதுப் பொருள்: உங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் […]

Continue Reading

எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம்

பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும். எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம் மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. – பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம் பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், […]

Continue Reading

வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, […]

Continue Reading

துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி

நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும். துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத் ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன சிம்ஹ ப்ரசோதயாத்

Continue Reading

தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும். சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன ஸம்பதாம் மம புத்தி ப்ரகாசய தீபம் ஜோதி நமோஸ்துதே.

Continue Reading

எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம்

தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம் ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத; ஸ்ரீபைரவஸ்யோல்லஸத் சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம் தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம் ஆரக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம் ப்ரத்யங்கிராம் பாவயே அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் […]

Continue Reading

வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்

எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும். வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் […]

Continue Reading

துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி மநோக்ருஹ மந்மத மத ஜிஹ்வாபிஸாசீருத் ஸாதயோத் ஸாதய ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி சர்வத்ருஷ்டி விஷம் […]

Continue Reading