தடைகளை தகர்த்தெறிவான் வடசெந்தூர் முருகன்

வடசெந்தூர், காட்டுப்பாக்கம், சென்னை செந்தூர் எனப்படும் அலைகடல் ஆர்ப்பரிக்கும் நகரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் முருகன் திருவருள் நிலைபெறச்…

திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு உற்சவம்: தங்கக்குதிரையில் முருகப்பெருமான் உலா பதிவு:

திருப்பரங்குன்றம் கோவிலில் மொட்டையரசு உற்சவத்தையொட்டி தெய்வானையுடன் முருகப் பெருமான் தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மொட்டையரசு உற்சவத்தையொட்டி தங்கக்குதிரை வாகனத்தில்…

பழனி முருகன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில், நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு…

எதிரிகளின் தொல்லைகளை ஒழிக்கும் நரசிம்மர் ஜெயந்தி விரதம்

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே நரசிம்ம ஜெயந்தியாகும். வைகாசி…

குழந்தை பாக்கியம் அருளும் ராமகிரி பைரவர்

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமகிரி வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத…

வியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் மனதை ஒழுங்கப்படுத்தி வழிபட்டால் நீங்கள் கேட்ட வரத்தை நரசிம்மர் தருவார். லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு…

திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)

இறைவர் திருப்பெயர்: மாற்றறிவரதர், சமீவனேஸ்வரர், பிரமபுரீசுவரர். இறைவியார் திருப்பெயர்: பாலாம்பிகை, பாலசௌந்தரி. தல மரம்: வன்னி. தீர்த்தம் : சிலம்பாறு. (பங்குனியாறு,…

நரசிம்மரை விரதம் இருந்து வணங்கும் முறை

ஸ்ரீலட்சுமி நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷ நாளன்றும் விரதம் இருந்து வழிபடலாம். நரசிம்மர் அருளால் விரைவில் தடை நீங்கி நல்லபடியாக…

நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன் காட்சி தந்த ஆண்டாள்

சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஒவ்வொரு…

கோவிலில் தல விருட்சம் இருப்பது ஏன்?

தலவிருட்சம் என்பது கோவில் கட்டுவதற்கு முன்பு இறைவன் எழுந்தருளி இருந்த இடமாகும். அதனால் தெய்வத்துக்கு ஒப்பான சக்தி அதற்கு உண்டு. கோவில்…

சர்ப்பதோஷம் போக்கும் திருத்தலங்கள்

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியது. கோடைகாலத்தையொட்டி நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சந்தனக் காப்பு அணிவிக்கப்படுகிறது.…

பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை தொடங்குகிறது

  பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 10 நாட்கள்…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com