இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 25, சனி   சதுர்த்தசி. பெளர்ணமி. ரிக் உபா கர்மா. கும்பகோணம் ஸ்ரீராமர் பவித்ர உற்சவ கருட சேவை. திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் 25.8.2018 மாலை 4.02 PM முதல் 26.8.2018 மாலை 5.45 PM வரை. திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள்.   ஆகஸ்ட் 26, ஞாயிறு     ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மா. திருவேடகம் ஏடகநாத சுவாமி திருப்பாசுர ஏடுஎதிர் ஏறிய லீலை திருவள்ளூர் பவித்ர உற்சவாரம்பம், […]

Continue Reading