Arulmiku Sri Sarva Sitthi Vinayagar Dunai

Arulmiku Sri Sarva Sitthi Vinayagar Dunai

vinayakar1

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிவட்டம் தென்னாம் பட்டணம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ. சர்வ சக்தி வநாயகர்.வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் இத்திருக்கோவில் 200, இருநூறு  ஆண்டு பழமை வாய்ந்தது முன்னோர் களால்  பராமரிக்கப்பட்டு வந்தது. இக்கோவிலுக்கு வருமானம் கிடையாது. இதற்கு முன்னாடி ஓடு வேய்ந்த கல் கட்டிடத்தில் இருந்து வந்தது 40, நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பீடத்தில் இருந்த விநாயகர் காணாமல் போய்விட்டது பின்பு 15, பதிளைந்து தினங்கள் கழித்து அதே பீடத்தில் அமர்ந்து காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கிரும் இது ஒரு அதிசயம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போதெல்லாம். விநாயகர் சிரகில் பூரான் வந்து காத்து தரும். அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போவார்கள் பக்தர்கள். இத்திருக்கோவில் பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் பராமரித்து வருகிறது இத்திருக்கோவில் கடற்கரையில் இருந்து சுமார்,4 – கி. மிட்டர் மேற் கே அமைந்துள்ளது இப்பகுதி சுவாமி யால் பாதிக்க பட்ட பகுதியாக அரசால் அறிவிக்கப் பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிருர்குள். ஆனால் 2004 சுனாமிக்கு பிறகு இப்பகுதி மிகவும் வரட்கி பருதியாக உள்ளது.மக்கள் வேலை இன்றி மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.மழைநீர்,மே
ட்டூர் பாசானம் மூலம் விவசாயம் நடைபெறும்.ஆனால் சுனாமிக்கு பிறகு நிலத்தடி நீர் உப்பு நீராகவும் மேட்டூர் பாசனம் சரிவர வராததாலும் மழை குறைந்து விட்டதாலும் மிகவும் பின் தங்கிய பகுதியாக மாறி விட்டது
அருள்மிகு ஸ்ரீ சர்வசித்தி விநாயகர் திருக்கோயில் புதுப்பிக்க 1 ஆண்டுக்கு முன் பாலாலயம் செய்து கீற்று கொட்டகையில் வைத்து பூஜித்து வருகிறோம் திருப்பணி பாதி முடிந்தும் முடியாமலும் உள்ளது.அதை பூர்த்தி செய்து கும்பாபிஷேகம் நடத்தி முடிக்க நிதி உதவி தேவைப்படுகிறது அத்துடன் இத்திருக்கோயில் வளாகத்தில் திருமுறை பாடசாலை மற்றும் ஏழை எளியோர் ஊனமுற்றோர்கள் மற்றும் உணவுக்கு கஷ்டபடுகிறவர்களுக்கு  அன்னதானம் செய்யவும் பொருள் உதவி செய்து தரும்படி பாதம் தொட்டு மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com




Facebook Auto Publish Powered By : XYZScripts.com