SIRUTHAMUR SIVAN TEMPLE

SIRUTHAMUR SIVAN TEMPLE

அரை ஏக்கர் நிலத்தில் சிதிலமடைந்து அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இக்கோயில் பரிதாபமாக காட்சி அளிக்கிறது. கோயிலை சுற்றி எங்கும் கற்குவியலாக காணப்படுகிறது. கண்டடுத்த சிலைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அழகான திருக்குளம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. வரலாற்று தடயம் என்ற நூலில் இக்கோயிலை பற்றிய தகவல் உள்ளது. நடன காசிநாதன் எழுதிய அப்புத்தகத்தில் முதல் அத்தியாயமே இக்கோயிலை பற்றியதுதான். இந்நிலையிலும் திரு ரவி என்பவர் மனம் தளராமல் பிரதோஷம் சிவராத்திரி மற்றும் அனைத்து விசேஷங்களும் தவறாமல் செய்து வருகிறார். அவருடைய கனவு இக்கோயிலை புதுப்பித்து வரும் தலைமுறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதுதான். மேலும் விவரங்களுக்கு திரு ரவி அவர்கள் (9445296891,044-27594856, 9629369159)

SIRUTHAMUR.PAPERCUTTING

SIRUTHAMUR.AGASTHEESSWARAR.25.1 (2)SIRUTHAMUR.AGASTHEESSWARAR.25.1 (3)SIRUTHAMUR.AGASTHEESSWARAR.25.1 (5)SIRUTHAMUR.AGASTHEESSWARAR.25.1 (7)

பேருந்து வசதி: DINDIVANAM-SIRUTHAMUR 33,2,9

————————————————————————————————-

 

ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம்

திண்டிவனத்திலிருந்து 15 கி.மி. தொலைவில் அமைந்துள்ள சிறுதாமூர் எனும் கிராமத்தில் உள்ளது ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம். நானூறு வருடம் பழமையானது. திருப்பதி போன்று அலமேலுமங்கை தாயார் சகிதமாக ஸ்ரீநிவாச பெருமாள் இங்கு எழுந்தருளி இருக்கிறார். திருக்கல்யாண உற்சவம் இங்கு விசேஷமானது. திருமண தடைகள் அகல இது ஒரு பிரார்த்தனை தலமாக விளங்குகிறது. திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டால் திருமண தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள். தொடர்புக்கு திரு ஸ்ரீனிவாசராகவன் (044-27594252)
SIRUTHAMUR.SRINIVASA PERUMAL.26.1 (2)

SIRUTHAMUR.AGASTHEESSWARAR.25.1

 

 

 

 

SIRUTHAMUR.SRINIVASA PERUMAL.26.1
அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்

 

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com
Facebook Auto Publish Powered By : XYZScripts.com