இறைவனுக்கு அர்ப்பணிக்கும் பூக்களும்.. பலன்களும்..

இறைவனுக்கு அர்ப்பணிக்கும் மலர்களைப் பொறுத்து, நமக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சில மலர்களையும் அதற்கான பலன்களையும் பார்க்கலாம்.

செந்தாமரை மலர் – செல்வம் பெருகும்

வெண்தாமரை மலர் – மனக்குறை போக்கும்

தங்க அரளி – கடன் சுமை குறையும்

செவ்வரளி – குடும்ப ஒற்றுமை உருவாகும்.

நீல சங்கு புஷ்பம் – ஆயுள் விருத்திக்கும்

மனோரஞ்சிதம் – கணவன்-மனைவிக்குள் அன்பை வலுப்படுத்தும்.

ரோஜா, மல்லிகை, முல்லைப்பூ, பாரிஜாதம், செவ்வந்தி போன்ற வாசமுள்ள மலர்களை இறைவனுக்குச் சூட்டி வழிபட்டால், நேச மனப்பான்மை கொண்டவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com