இறைவனுக்கு செய்யும் அபிஷேகமும்.. பலன்களும்..

 இறைவனுக்கு விருப்பமான பொருட்களால் அபிஷேகம் செய்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அந்த வகையில் இறைவனுக்கு எந்ததெந்த  பொருளால் வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சந்தனாதி தைலம் – இன்பம்அரிசி மாவு – கடன் விலகும்
மஞ்சள் தூள் – மங்கலம்
நெல்லிப்பொடி – பிணிநீக்கம்

திரவியம் பொடி – இகபர சுகம்
ரசபஞ்சாமிர்தம் – விவேகம்
பழபஞ்சாமிர்தம் – முக்தி
பால் – ஆயுள் விருத்தி

பஞ்சகவ்யம் – சுத்தம், சகல தோஷ நிவர்த்தி
இளவெந்நீர் – முக்தி
தேன் – சுகம், சங்கீத குரல்வளம்
இளநீர் – ராஜயோகம் கொடுக்கும்

சர்க்கரைச்சாறு – பகைவரை வெல்லலாம்
கரும்புச்சாறு – ஆரோக்கியம்
பழச்சாறு – மகிழ்ச்சி தரும்
எலுமிச்சம் பழச்சாறு – எமபயம் போக்கும்

நாரத்தம் பழச்சாறு – மந்திர சித்தி கொடுக்கும்
பழச்சாறு – சோகம் போக்கும்
மாதுளம் பழச்சாறு – பகைமை அகற்றும்

அன்னாபிஷேகம் – விளைநிலங்கள், நன்செய்தரும்

வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) – மகப்பேறு தரும்
தர்ப்பைப்புல் கலந்த நீர் ( குரோதகம்) – ஞானம் தரும்
பன்னீர் – குளிர்ச்சி தரும்
விபூதி ( திருநீறு) – சகல ஐஸ்வர்யம் தரும்

தங்கம் கலந்தநீர்
( ஸ்வர்ணோதகம்) – சகல சவுபாக்கியம் கிட்டும்
ரத்னம் கலந்தநீர்
( ரத்னோதகம்) – சகல சவுபாக்கியம் கிட்டும்

சந்தனம் – அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
கோரசணை – சகல ஆரோக்கியம்
ஜவ்வாது – ஜன வசியம்
புனுகு – புகழ் கிட்டும்

பச்சைக் கற்பூரம் – தெய்வ ஆகர்ஷனம்
குங்குமப்பூ – இஷ்ட சித்தி
தயிர் – குழந்தைச் செல்வம் கிட்டும்
சங்காபிஷேகம் – சகல காரிய சித்தி
கலசாபிஷேகம் – இறையருள்

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377

email us : tidalworld@gmail.com