பெருமாள் மந்திரம்
மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
பொருள்: ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தை பொதுப்பொருள் யாதெனில் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து
Please follow and like us: