ஒருவர் எதிலும் வெற்றி பெறாமல் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் உள்ளத்தில் இருக்கும் தளர்ச்சியும், எதையும் செய்வதற்கு பயப்படும் மனநிலையுமே ஆகும். இவை இரண்டையும் போக்கி செய்யும் காரியம் அனைத்திலும் துணிவை தந்து வெற்றி பெற உதவும் ஒரு அற்புதமான அனுமன் மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அதை பார்ப்போம்.
அனுமன் மந்திரம்:
நமோஸ்து ராமாய ஸ
லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய
ஜனகாத்மஜாயைநமோஸ்துருத்ர
இந்தர யம அநிலேப்யக நமோஸ்து
சந்தராக்க மருத் கணேப்ய
காலையில் சூரியன் முளைப்பதற்கு முன்பு எழுந்து குளித்துவிட்டு சூரியன் முளைக்கும் சமயத்தில் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை கூற வேண்டும். ஒவ்வொரு முறை மந்திரத்தை கூறிய பிறகும் சூரியனை பார்த்து வணங்க வேண்டும். இதன் மூலம் துணிவை பெற உதவும் .
Please follow and like us: