தமிழகத்தின் வட இராமேஸ்வரம் என்று போற்றி புகழப்படும் திம்மராஜாம்பேட்டை அருள்மிகு ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் 14-12-2020 திங்கள்கிழமை கார்த்திகை மாதம் ஐந்தாவது கடைசி சோமவாரத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அலங்கார தரிசனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஸ்ரீஇராமலிங்கேஸ்வரர். அம்பாள் ஸ்ரீபர்வதவர்த்தினி உற்சவர் ஸ்ரீசந்திரசேகரபெருமான். அன்பேசிவம்.சிவாயநம.
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.