கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். கோடி
கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும். கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள்.
அதேபோல் மணிவிழாவின் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்வார்கள். பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது.
முன்பு அரசர்களின் ஊர்வலங்களில் பசு முதலில் செல்லும். அதிகாலையில் பசுவைத் தரிசித்தால் எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும்.
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.