சுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரி மூல மந்திரம் .
முருகன்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ளீம் ஐம் ஈம் நம் லம் ஸௌ சரவணபவ
சுகங்கள் பலவற்றை அருளும் சுப்பிரமணியர் எனப்பெயர் கொண்ட முருகப்பெருமானின் சக்தி வாய்ந்த பஞ்சாக்ஷரி மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் துதிப்பது சிறப்பானதாகும்.