நாம் அது வேண்டும் இது வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி தினமும் பல மந்திரங்களை அவருக்காக துதிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம்.
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மௌலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது. சிவன் சுலோகம்:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.