இறைவர் திருப்பெயர்: | தாருகவனேஸ்வரர், பராய்த்துறைநாதர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | ஹேமவர்ணாம்பாள், பசும்பொன்மயிலாம்பாள். |
தல மரம்: | பராய் மரம் . |
தீர்த்தம் : | காவிரி. |
வழிபட்டோர்: | இந்திரன், குபேரன், சப்தரிஷிகள் சம்பந்தர் அப்பர் ஆகியோர். |
தல வரலாறு
-
-
- பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ‘பராய்த்துறை’ எனப்படுகிறது. இத்தலத்திற்கு ‘தாருகாவனம்’ என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் ‘தாருகா விருக்ஷம்’ எனப்படுகிறது.)
- இறைவன் பிட்சாடனராய்ச் சென்று தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அகற்றி அவர்கட்கு அருள்புரிந்தார்.
- பராய் மரக்காட்டில் இறைவன் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் ‘பராய்த்துறை’ எனப்படுகிறது. இத்தலத்திற்கு ‘தாருகாவனம்’ என்றும் பெயருண்டு. (பராய் மரம், சமஸ்கிருதத்தில் ‘தாருகா விருக்ஷம்’ எனப்படுகிறது.)
-
தல மரம் : பராய் மரம்
சிறப்புகள்
-
-
- இங்குள்ள நவகிரகங்களுள் சனிபகவானுக்கு மட்டுமே வாகனம் உள்ளது; ஏனையோருக்கு வாகனமில்லை.
-
-
-
- முதற் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது இத்திருக்கோயில்.
-
-
-
- கல்வெட்டில் இத்தலம், “உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை” என்றும்; இறைவன் பெயர் “பராய்த்துறை மகாதேவர் ” என்றும்; “பராய்த்துறைப் பரமேஸ்வரன்” என்றும் குறிக்கப்படுகிறது.
-
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருச்சி – கரூர் – குளித்தலை செல்லும் பேருந்துச் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். திருச்சி – ஈரோடு இருப்புப் பாதையில் உள்ளது; எலமனூர் புகைவண்டி நிலையத்தில் இறங்கி செல்லலாம். தொடர்பு : 09940843571
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.