திருவிசயமங்கை (திருவிஜயமங்கை) கோயில் தலவரலாறு

இறைவர் திருப்பெயர்: விஜயநாதர்.
இறைவியார் திருப்பெயர்: மங்களாம்பிகை – மங்கைநாயகி.
தல மரம்: வில்வம்
தீர்த்தம் : அருச்சுன தீர்த்தம்.
வழிபட்டோர்: அருச்சுனன்.

தல வரலாறு

      • அர்ச்சுனன் – விசயன் வழிபட்ட தலமாதலின், ‘விசயமங்கை’ எனப்படுகிறது.

 

தேவாரப் பாடல்கள்		: 1. சம்பந்தர் - மருவமர் குழலுமை. 
				  2. அப்பர்   - குசையும் அங்கையிற்.

 

சிறப்புகள்

      • மூலவர் சிவலிங்கத் திருமேனி – அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு – கோடு – சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவைகாவூரிலிருந்து ஆற்றோரமாக – (இடப்பால் திரும்பி)ச் செல்லும் கிளைப்பாதையில் 2-கி. மீ. சென்று இத்தலத்தை அடையலாம். தொடர்பு : 0435 – 2941912, 09443586453.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com