ஒரு வளர்பிறை செவ்வாய்கிழமையன்று, அனுமன் சன்னதியிலோ அல்லது அரச மரத்தடியிலோ அமர்ந்து இந்த மந்திரத்தை 48 உரு அல்லது 108 உரு மன ஒருநிலையுடன் செபிக்க உங்களுக்குள்ள பணப்பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும். அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க மிக நல்ல பலன்கள் கிட்டும்.
மந்திரம்:
“ஓம் ஹ்ரீம் உத்தரமுஹே
ஆதி வராஹாய பஞ்சமுஹி
ஹனுமதே லம்லம் லம்லம்
ஸகல ஸம்பத்கராய ஸ்வாஹா”
Please follow and like us: