பலன் தரும் ஸ்லோகம் : (குடும்ப நிம்மதி பெருக…)

ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே!
லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
ஸ்ரீவேங்கடேஸ மம தேஹி கராவலம்பம்!!

பொதுப் பொருள்:

ஓ ஸ்வாமியே! உலகங்களை ரக்ஷிப்பவரே ஸம்சார ஸமுத்திரத்தில் மூழ்கிய என்னை ஓ கருணைக் கடலே இப்பொழுது கருணையினால் கரையேற்ற வேண்டும். எனது கடனைப் போக்குவதற்காக மிகுந்த ஐஸ்வரியத்தைக் கொடுக்க வேண்டும். ஓ வெங்கடேசா என்னைத் தாங்கள் கைகொடுத்துக் காக்க வேண்டும்.

(இந்த ஸ்லோகத்தை தினமும் படித்து வந்தால் கவலைகள் நீங்கி, குடும்ப நிம்மதி பெருகும்.)

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com