பலன் தரும் ஸ்லோகம் : (நவகிரக தோஷங்கள் விலக…)

ராமாவதார: ஸூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயக:
ந்ருஸிம்ஹோ பூமிபுத்ரஸ்ய ஸௌம்ய:
ஸோமஸூதஸ்ய ச வாமநோ விபுதேந்த்ரஸ்ய பார்க்
கவோ பார்கவஸ்ய ச கூர்மோ பாஸ்கரபுத்ரஸ்ய
ஸைம்ஹிகேயச்ய ஸூக்கர: கேதுர் மீநாவதாரஸ்ய யே
கேசாந்யேபி கேசரா:
தேசிகர் அருளிய தசாவதார ஸ்துதி:

பொதுப்பொருள்:

இத்துதியை அனுதினமும் பாராயணம் செய்தால் நவகிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் அகலும். நன்மைகள் உண்டாகும். 48 நாட்கள் தினமும் 28 முறை பாராயணம் செய்தால் மங்களங்கள் பெருகும்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com