முருகனின் அறுபடைவீடு பலன்

திருப்பரங்குன்றம் – திருமணம் கைகூடும்

திருச்செந்தூர் – கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

பழனி – தெளிந்த ஞானத்தை வழங்குவார்

சுவாமிமலை – மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

திருதணிகை – கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

பழமுதிர்சோலை – பொன், பொருள் சேரும்.

இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com