ஜாதகத்தில் தோஷம், பிரச்சனை இருப்பவர்கள் ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து குறையை தீர்த்து கொள்ளலாம்.
ராகுகால விரத பூஜையின் வகைகள்
ராகு பூஜைக்கென்று சில சங்கல்பங்கள் செய்து, விரதமிருந்து பக்தர்கள் குறையை நீக்கலாம். அவை,
1. திருமணத் தடையை நீக்குதல்
2. வழக்குகளில் வெற்றி பெறுதல்
3. குடும்பச் சிக்கல்களை நீக்கும் என்றும் அனைத்திற்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கின்றன.
4. ராகுகால அஷ்டமி பூஜை செய்தால் – குறைவற்ற வாழ்வைப் பெறலாம்.
5. ராகுகால மங்களவார பூஜை (செவ்வாய்) செய்பவர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும்.
6. சுக்கரவார பூஜை (வெள்ளி) பூஜை செய்து வழிபட்டால் – நல்ல புகழைத் தருதல், எதிர் பார்ப்பில் வெற்றி கூடுதல் கிட்டும்.
7. மாங்கல்ய பல ராகு பூஜை (வெள்ளிக்கிழமை) செய்தால் – திருமண நாணின் பலம் கூடும்.
8. சிவாஸ்தான ராகுகால சாந்தி பூஜை (திங்கட்கிழமையில் மட்டும் செய்ய வேண்டும்) – சுபகாரியத் தடங்கல் மனோவியாகூலம், சிவ தோசம், சாபம் முதலியவை நீங்கும்.
9. சர்ப்பதோச நிவாரணம் பூஜை செய்தால் – பாம்பு தோசம் நீங்கும்.
10. வியாபார லாப ராகு கால பூஜை செய்தால் – வியாபாரத் தொடக் கத்தில் செய்யப்படுதல்.
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.