வெள்ள அபாயம்..பகதர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம்: திருவிதாங்கூர் தேவஸ்தானம்!

kerala floods: no darshan at sabarimala as pampa river overflows

கேரளாவில் பெய்து வரும் தொடர்மழையால் , சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம்வலுயுறுத்தியுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு, இடுக்கி அணை முழுவதுமாக நிரம்பி 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டது. இதனால் இடுக்கி மற்றும்கரையோர மாவட்டங்கள்வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com