சிறுமி ரூபத்தில் வந்த தையல் நாயகி

திருச்சி அருகில் உள்ள அரியமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது வைத்தியநாத சுவாமி கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் தையல் நாயகி, சிறுமி ரூபத்தில் வந்து…

திருமணத்தடை நீங்கி மணவாழ்வு கிட்ட ராமர் கோயில் வழிபாடு

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை கோட்டை ஊராட்சியில், திருமணத்தடை நீக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ராமர் கோயில் உள்ளது. தர்மபுரி…

செல்வம் அருளும் வெங்கடேசப் பெருமாள் கோவில்

சென்னை மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் உள்ள மாரிச் செட்டித் தெருவில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் உள்ளது. சுமார் 200 வருடங்களுக்கு முன்னர்…

அழியா புகழ்தரும் ஆவராணி ஆபரணதாரி

திருமங்கை மன்னன் எனும் திருமங்கையாழ்வார் திருவரங்கனிடம் அளவிலா பக்தி கொண்டவர். அரங்கனுக்கு திருப்பணி செய்வதைத் தவிர இவ்வுலகில் வேறென்ன வேலை எனக்கு…

திருமணம், புத்திர தோஷம் நீக்கும் தலம்

திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர…

அருளை அள்ளித் தரும் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில்

கரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஆலயம். இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். கண்ணுக்கு…

நன்மைகள் தருவாள் நாகமுத்து மாரியம்மன்

புதுச்சேரி-கடலூர் சாலையில் மரப்பாலம் தாண்டியவுடன் நயினார்மண்டபம் என்ற இடத்தில் சாலையின் வலதுபுறம் கிழக்குநோக்கி அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மன்.…

வழித்துணையாய் வருவார் அழிக்கால் ஆதிசிவன்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ளது ஐங்காமம். இங்குள்ள சிற்றூர் குந்நம் விளாகம். இங்கு தான் அடியவர்க்கு அற்புத வாழ்வளிக்கும் அழிக்கால் ஆதிசிவன்…

திருமணத் தடை நீக்கும் ஆரியங்காவு ஐயப்பன் கோவில்

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஆரியங்காவு என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தலத்தில் சாஸ்தாவான ஐயப்பன், புஷ்கலையைத் திருமணம் செய்து குடும்பத்தினராகக் காட்சி…

ஆளுமை திறனை அதிகரிக்கும் அகத்தீஸ்வரர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள கிராமம் புரிசை.இங்கு அருளாட்சி புரிகிறார் அகத்தீஸ்வரர். அகத்திய மகரிஷி வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் இக்கோயில்…

அளுந்தூரில் உள்ள வரகுணேஸ்வரர் ஆலயம்

அளுந்தூர் சின்னஞ்சிறிய அழகிய கிராமம். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பச்சைப்பசேல் வயல் வெளிகள். ஊரில் நுழைந்து வெளியே வயல் வெளிகளுக்கு…

கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில்

கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராகமூர்த்தி கோவில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகரத்தில் ஸ்ரீ வராகம் எனுமிடத்தில் அமைந்துள்ளது. கல்வியும் வேலையும்…

சென்னை-தேனாம்பேட்டை ஆலையம்மன்

முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடற்கரைவரை தோப்புக்களும் மரங்கள்…

பாலுக்கு பொன் கொடுத்த படிக்காசுநாதர் கோவில்

இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலுக்கு, மறுநாள் இறைவனின் சன்னிதியில் அதற்குரிய விலையாக பொற்காசுகள் இருக்குமாம். இதனால் இத்தல இறைவனுக்கு ‘படிக்காசுநாதர்’…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com